News

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம்

தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தற்பொழுது தொடர் தற்கொலைகள் […]