Education

என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகம்

டாக்டர்.என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் மற்றும் சிறப்பு துணை ஆய்வாளர் தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டு கோவை […]