News

கோவையில் விபத்தில்லா பசுமை தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாநகர காவல் துறை மற்றும் கோவை மாவட்ட பூமி தன்னார்வ அமைப்பு இணைந்து தீபாவளி பண்டிகையையொட்டி மாநகரப் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் பசுமை தீபாவளி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கோவை […]