News

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் திறப்பு

கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் வாசிகளும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். இதனிடையே மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கடந்த […]