News

கோவையில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவு

கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பை தொடர்ந்து கோவையில் மூன்று காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய […]