News

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: கோவையில் ‘குட்டி காவலர்’ திட்டம் துவக்கம்

காணொளி வாயிலாக முதலமைச்சர் துவக்கி வைத்தார் தமிழ்நாடு அரசு மற்றும் உயிர் அமைப்பு இணைந்து நடத்திய மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டமான ‘குட்டி காவலர்’ திட்டத்தின் துவக்க விழா கோவை கொடிசியா வளாகத்தில் […]