Education

கொங்குநாடு கல்லூரியில் பாரதியார் நினைவுநாள் சிறப்புச் சொற்பொழிவு

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக மகாகவி பாரதி புகைப்படத்திற்கு பேராசிரியர்கள், மாணவர்கள் […]