General

வடமாநிலத்தைச் சேர்ந்த ரப்பர் தொழிலாளி தற்கொலை!

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாகூரை சேர்ந்தவர் கிமாஞ்சு (வயது 24). இவர் கோவை, சின்னவேடம்பட்டியில் தனது உறவினரான ரஞ்சித் என்பவருடன் தங்கி இருந்தார். அருகிலுள்ள தனியார் ரப்பர் கம்பெனியில் வேலை செய்துவந்த நிலையில் சில நாட்களுக்கு […]

General

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு!

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அங்காலகுறிச்சியை சேர்ந்தவர் மனோகரன் (டிரைவர்). இவரது மனைவி மகாலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் விடுதியில் தங்கி படிக்கும் மகனை பார்ப்பதற்காக மாெப்பட்டில் புறப்பட்டனர். மொபட்டை மனோகரன் […]

General

தனியார் நிறுவன ஊழியர் தடுப்பணையில் மூழ்கி சாவு!

கடலூரைச் சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 23). இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அருள்முருகன் அவருடன் வேலை பார்க்கும் ராஜ்குமார், பால்ராஜ், […]

General

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு!  காதலனுடன் ஓடிய இளம் பெண்!

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டாம்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் பிளஸ்-2 படித்து முடித்து இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனியை சேர்ந்த உறவினரான 22 வயது […]

General

கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவி மீது தாக்குதல்!

கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் குமார் (வயது 36). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும் சிவகாசியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குமாருக்கு சிவகாசியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் […]

Education

ரஷ்ய கல்வி கண்காட்சி 2023!

மருத்துவம் தொடர்பான கல்வி பயில இந்திய மாணவர்களுக்கென ரஷியாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய நாட்டு கல்வி அதிகாரிகள் கோவையில் தெரிவித்துள்ளனர். ரஷ்யா நாட்டில் சென்று இந்திய மாணவர்கள் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட […]

Crime

ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட காவல்துறை!

அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர் இழந்த பணத்தையும் மீட்டு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். அதேநேரத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. […]

General

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்னாச்சு? – கோவை செல்வராஜ் பேட்டி!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான ஆவணங்கள் பற்றி இன்னும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். […]

General

கோவையில் பெண் யானை உயிரிழப்பு!

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது.அதே சமயம் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. […]