News

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையாளருமான விஷ்ணுராமிர்க்கு பாராட்டு விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர் விஷ்ணு ராம் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில், […]

News

கே.ஐ.டி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொடக்க விழா

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா இணைய வழி மூலமாக புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சசிகாந்த் ஜெயராமன், (Vice President-Global Human Resources, MulticoreWare Inc.) […]

News

நேனோ டெக்னாலஜியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை சிறந்து விளங்குகிறது – நீ. குமார்

தமிழ்நாடு மாநில விவசாயிகள் எதிர்கொள்ளும் வயல்சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் நீ.குமார், தென்னிந்திய இஸ்ரேல் ஆலோசகர் ஜோனாதன் சாட்கா, […]

News

உயிரணுக்களுக்கு ஊட்டமளித்து சிகிச்சை: ‘மிராக்கிள்’ தலைவர் மாணிக்கம் பேட்டி

மைட்டோகாண்டிரியா என்ற உயிரணுக்களுக்கு ஊட்டம் அளித்து நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் நோய்களை குணப்படுத்த முடியும் என்று ‘மிராக்கிள் வெல்னெஸ் கிளினிக்’ தலைவரும், ஏ.பி.டி நிறுவனத்தின தலைவருமான மாணிக்கம் தெரிவித்துள்ளார். […]

News

திருநங்கைகளின் ஓவியம் அமெரிக்க கண்காட்சிக்கு தேர்வு!

அமெரிக்காவில் உள்ள ஓவியக் கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த 8 திருநங்கைகளின் ஓவியங்கள் காட்சிப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் திருநங்கை கல்கி சுப்பிரமணியம். இவர் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- […]

News

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம்: சிறப்பு நிபுணர் குழு நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிறப்பு நிபுணர் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ அமைப்பின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள […]

News

தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு – மத்திய அரசு

மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழகத்திற்கு ஒன்றிய அரசு 90ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக […]

News

இந்தியாவில் உருமாறிய கொரோனா AY.4.2 வைரஸ் 6 மடங்கு வேகமாகப் பரவுமா?

AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் 6 மாநிலங்களில் கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு […]