News

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் பன்னாட்டு அளவிலான ஹென்றி ஹார்வின் எஜுகேஷன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனமானது உலகளாவிய அளவில் மாணவியருக்குக் கருத்துரைகளை எழுதவும் […]

News

என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியின், முதுகலை வணிக மேலாண்மை துறை முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. துறைத் தலைவர் சாரதாமணி வரவேற்புரை ஆற்றினார். கே.எம்.சி.ஹெச் நிறுவனத்தின் செயலாளர் தவமணி பழனிசாமி மாணவர்களுக்கு […]

News

கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கருத்துப்பட்டறை: “பெண்களுக்கான மாநில கொள்கை உருவாக்கப்படும்”

பெண்களுக்கான மாநில கொள்கை உருவாக்குதல் தொடர்பான நான்காவது கருத்துப்பட்டறை கற்பகம் உயர்கல்விக் கழக வளாகத்தில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் முன்னிலையில், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை, இயக்குநர் ரத்தினா தலைமையில் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின், முதுநிலை கணினி அறிவியல் துறை சார்பில், ‘கம்ப்யூட்டிங் ஆராயச்சிகளுக்கான பயிற்சியில் அதிநவீன தொழில்நுட்பம்-2021’ என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் தொடக்க […]

News

எல்.ஆர்.டி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

ஆண்டுதோறும் எல்.ஆர்.டி நிறுவனத்தாரால் செல்லப்பம் பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக பணமும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிற்கும் வழங்கப்பட்டது. இந்த […]

News

ஒரே நாளில் 50 ஃபோக்ஸ்வாகன் டைகுன் கார்களை டெலிவரி செய்த ரமணி கார்ஸ்

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் புதிய டைகுன் எஸ்.யு.வி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வாகன் கார்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. இந்நிலையில் 50 ஃபோக்ஸ்வாகன் கார்களை ஒரே நாளில் டெலிவரி செய்து ரமணி கார்ஸ் […]

News

ஓடையான திருச்சி சாலை: தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆய்வு

கோவையில் வாலாங்குளம் நிரம்பி திருச்சி சாலையில் நீர் ஓடிவரும் சூழலில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக உக்கடம் வாலாங்குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. […]

News

உலக ஆராய்ச்சியாளர்களின் பட்டியல்: கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரன் சிறப்பிடம்

உலக அளவில் மிகவும் பிரபலமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் நிறுவனமான எல்சேவியர் அதிக கட்டுரைகளை எழுதிய ஆராய்ச்சியாளர்களை சிறப்பிக்கும் வகையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தத் தரவரிசை பட்டியலில் கோவை கங்கா மருத்துவமனை […]