News

தீபாவளி: சொந்த ஊர் செல்ல ஒரே நாளில் 28,000 பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த […]

News

“இயற்கை மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் அஜினோமோட்டோ பாதுகாப்பானது”

ஜப்பானின் அஜினோமோட்டோ குழுமத்தோடு இணைந்த ஒரு நிறுவனமான அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், உயர்தர சீசனிங் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறது. 2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம், தமிழ்நாடு […]

News

வேளாண் பல்கலையில் இளநிலைப் பட்டப்படிப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க தேதி நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்பிற்க்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 12 இளநிலைப் பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்கப்படுகின்றன. […]

News

‘மிஸஸ் ஏசியா குயின் – 2021’ பட்டத்தை வென்ற சோனாலி பிரதீப்

மும்பையில் நடைபெற்ற குயின் ஆப் ஏசியா இண்டர்நேஷனல், விழாவில் திருமதி ஏசியா குயின் 2021 என்ற விருதினைப் பெற்றுள்ளார் சோனாலி பிரதீப். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோனாலி பிரதீப். இவரது கணவர் பிரதீப் […]

News

உள்ளாட்சி தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – தொழிலாளர் உதவி ஆணையர்

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடிய இடங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் […]

News

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் செல்ல தடை

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் பல வாரங்களாக மூடப்பட்டு […]

News

பிரியங்கா காந்தி கைது: கோவையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச துணை […]

Health

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

ஒவ்வொரு13 நிமிடத்திற்கும் மார்பக புற்றுநோயால் இறக்கின்றனர் உலக சுகாதார அமைப்பு அக்டோபர் மாதம் 1 முதல் 31ம் தேதி வரை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பக […]

Education

டாக்டர் ஆர்.வி. கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க நிகழ்வு

மேட்டுப்பாளையம் சாலையில் காரமடையில் உள்ள டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை […]

News

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஒருங்கிணைப்பு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. விழாவில் வணிகவியல் துறைத்தலைவர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை தாங்கிப் பேசுகையில் மாணவியர் […]