General

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்னாச்சு? – கோவை செல்வராஜ் பேட்டி!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான ஆவணங்கள் பற்றி இன்னும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். […]

General

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம்!

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் […]

General

அமலாக்க துறையும் வருமான வரித்துறையும் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ளது-  முத்தரசன் பேட்டி! 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நமது நாடு ஒரு ஜனநாயக நாடு இது எவ்வாறு இயங்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம். ஆட்சியில் […]

General

ஆளுநர் ஆர்.என். ரவி முதலமைச்சர் போல் செயல்படுகிறார் – வைகோ பேச்சு!

கோவையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்திற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். தொடர்ந்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, “தமிழக வரலாற்றிலேயே இரக்கமற்ற மூர்க்கத்தனமான தான்தோன்றித்தனமான ஒரு ஆளுநர் […]

News

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கவர்னரிடம் அதிமுகவினர் மனு.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கவர்னர் ரவியிடம் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் ஜெயகுமார் விஜயபாஸ்கர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று மாலை கவர்னர் […]

Political

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது …கட்சியினர் கருத்து

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக […]

Political

மின் கட்டண உயர்வு ஓபிஎஸ் கண்டனம்.

விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்சேவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று […]

Political

தொழில் வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வுதிரும்ப பெற வேண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:- […]

Political

கோவையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவு, போதை பொருட்கள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து கோவையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக கோவை மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில் கோவை தெற்கு […]

Political

கோவையில் DMK FILES PART- 2 வெளியிடப்படும் – அண்ணாமலை

கோவை: கோவையில் DMK FILES PART- 2 வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: […]