திரையரங்கம் திறப்பு : பி.எஸ்.ஜி மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு காட்சி
தமிழகத்தில் இன்று (10.11.2020) திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் உள்ள பிவிஆர் சினிமா திரையரங்கில் கொரோனா காலத்தில் பணியாற்றிய பி.எஸ்.ஜி மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு காட்சி […]