சாலை பாதுகாப்பு வாரவிழா துவக்கம்
கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற 31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தொடங்கி வைத்தார். இப்பேரணியானது மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் […]