News

அமித்ஷா வருகை திடீர் ரத்து

சென்னை மற்றும் கோவைக்கு வருகை தர இருந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் வருகை ரத்தானதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவரது வருகை இரண்டாவது முறையாக ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

News

இலவச கண் சிகிச்சை முகாம்  

  கோவைப்புதூரில் உள்ள டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சார்பில் உப்பிலிபாளையம் அரசு குழந்தைகள் நல மையத்தில் அண்மையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோர். பள்ளி நிர்வாக (பொறுப்பு) அதிகாரி […]

News

சுதந்திர தினவிழாவை கொண்டாடிய பெஸ்ட் பீப்பிள்ஸ் வெல்பர் அசோசியேசன்

71 வது சுதந்திர தினவிழாவையொட்டி பெஸ்ட் பீப்பிள்ஸ் வெல்பர் அசோசியேசன் சார்பில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர், அரசுக் கலைக் கல்லூரி புனிதா ஏகாம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பெஸ்ட் பீப்பிள்ஸ் […]