அமித்ஷா வருகை திடீர் ரத்து

சென்னை மற்றும் கோவைக்கு வருகை தர இருந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் வருகை ரத்தானதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவரது வருகை இரண்டாவது முறையாக ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.