பி.எஸ்.ஜி பாமர்ஸி கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

கோவை பி.எஸ்.ஜி பாமர்ஸி கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா நடந்தது.

இதில் சென்னை senior pharmaceutical consulting scientist for formulation development Dr. நடராஜன் மாணவ,மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்,உடன் பி.எஸ்.ஜி குழும நிர்வாக அறங்கவலர் கோபாலகிருஷ்ணன்,கல்லூரி முதல்வர் ராமநாதன், பேராசிரியர் ரமா,துணை முதல்வர் சங்கர் உள்ளிட்டோர்.