டிரினிட்டி கண் மருத்துவமனை துவக்கம்

நடிகை ராதிகா திறந்து வைத்தார்

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் கலந்துகொண்டு துவக்கிவைத்தார்.