ஶ்ரீ கணபதி சில்க்ஸ் குடும்ப திருமண வரவேற்பு விழா

ஶ்ரீ கணபதி சில்க்ஸ் குடும்ப திருமண வரவேற்பு விழா கொடிசியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மணமகன் முத்துசாமி, மணமகள் நிவதி ஆகியோரை வாழ்த்த பலரும் வருகை புரிந்தனர்.