குங்குமம் காப்பு அலங்காரத்தில் ஈச்சனாரி விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரியில் உள்ள விநாயகருக்கு குங்குமம் காப்பு சாற்றி தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.