சந்தன காப்பு அலங்காரத்தில் முந்தி விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புலியகுளத்திலுள்ள முந்தி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.