ஜி. வி நினைவு சொற்பொழிவு!

பி எஸ் ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஜி வரதராஜனின் நினைவு நாளை முன்னிட்டு அவர் குறித்த நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி  பி எஸ் ஜி மருத்துவ கல்லூரியில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலக்கிய புயல் மற்றும் ஆன்மிகம் , ஆளுமை பேச்சாளர் தேவி குணசேகரன் கலந்து கொண்டு ஜி வி குறித்து நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பி எஸ் ஜி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.