
சிபிஎஸ்இ பள்ளி சீனியர் மாணவர்களுக்கு 41வது சகோதயா விளையாட்டு போட்டிகள் கே பி ஆர் கல்லூரியில் நடைபெற்றது
கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சிபிஎஸ்இ பள்ளி சீனியர் மாணவர்களுக்கு 41வது சகோதயா விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இந்த போட்டியில் 62 பள்ளிகளில் இருந்து 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் துவக்க விழாவிற்க்கு […]