அதிமுக சார்பில் கிரிக்கெட் போட்டி

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் அதிமுக பிரன்ட்ஸ் ஆர்மி (AIADMK FRIENDS ARMY) சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் இப்போட்டி நடைபெற்றது.

மொத்தம் 40 அணிகள் கலந்துகொண்டன. இதில் வெற்றி பெற்ற அணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK செல்வராஜ் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் PRG அருண்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.