தக்காளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தக்காளி மற்றும் நோனியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இம்மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளிக்கப்படும் பயிற்சிகள்

தக்காளி – ஊறுகாய்,கெட்சப்,ஜாம்

நோனி – பிளைன் நோனி, நோனி – க்ராப்ஸ் குவாஷ், நோனி – நெல்லி குவாஷ், ஜாம்

தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்

ரூ. 1770/ முதல் நாளன்று செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

 

மேலும் விபரங்களுக்கு

தொலைபேசி எண்: 9443564582