ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி கிளப் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

கோவை ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி கிளப் சார்பாக அதன் தலைவர் ஜெயந்தி ராமசாமி அவர்களது பிறந்தநாளையொட்டி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

உடன், மணியகாரன்பாளையம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணா சாமி, பாண்டியன் சோப் நிர்வாக இயக்குனர் அருள், தொழிலதிபர்கள் பொன்னுசாமி, ஸ்ரீதர், ரங்கன், திருப்பதி மற்றும் பலர் பங்கேற்றனர்.