10 குழந்தைகள் பெற்றெடுத்து உலக சாதனை

ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தால் அதனையே ஆச்சரியமாக பார்க்கும் நமக்கு இந்த செய்தி பெரும் ஆச்சிரியத்தை கொடுக்கும். ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயதான கோசியாம் தாமரா சித்தேல் என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்தால் இவர் உலக சாதனை படைத்துளார்.