324-பி1 அரிமா சேவைகள் முதலிடம் : அரிமா செந்திலுக்கு விருது

பன்னாட்டு அரிமா சங்கம் அளவில் கோவை அரிமா மாவட்டம் 324-பி1 அரிமா சேவைகள் முதலிடத்தை பெற காரணமாக இருந்த மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் குமாரை பாராட்டி கூட்டு மாவட்ட அளவிலான விருதை மாவட்ட அரிமா சங்க ஆளுநர் கருணாநிதி வழங்கினார். அருகில் மாவட்ட அமைச்சரவை நிர்வாக செயலாளர் பாஸ்கரன், செயலாளர் ராஜ்மோகன், நிர்வாகி ராஜகோபால், மாவட்ட அமைச்சரவை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமாரி ஆகியோர் உள்ளனர்.