வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்க நடவடிக்கை..!

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

சென்னையில் பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் நாளை முதல் வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை

பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை

பண்ணைப் பசுமை அங்காடிகளில் கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை