பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் 

பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் இன்று (13.10.17) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 80 ( மாணவர் இல்லம்) மாணவர்களுடன்  சிறப்பாக கொண்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. ஐ.எம் இயக்குனர் நந்தகோபால் மாணவர்களை ஊக்கப்படுத்தி தீபாவளியை கொண்டாடும் விதமாக இனிப்பு மற்றும் புத்தாாடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மேலும் பி.எஸ்.ஜி.கல்லூரி மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.