திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளி கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  கே. ஏ. செங்கோட்டையன்  சண்முகம் அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.