12 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

கோவை, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் மையமான பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா.