பி.எஸ் .ஜி மாணவர் இல்லத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு

தாய்/தந்தை/இருவரும் இல்லாத 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்பிலும் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, கல்லூரிப்  படிப்பு வரை (தங்குமிடம், உணவு, சீருடை, மருத்துவ வசதி, எழுது பொருட்கள், கணினிப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ) வழங்கப்படுகிறது .
விண்ணப்பங்களை – விடுதி காப்பாளர் அலுவலகம், பி .எஸ். ஜி மாணவர் இல்லம் , பீளமேடு, கோவை – 641004 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு எண் : 0422-2572310, 9944865628, 98947 59940.