General

கோவை மக்களே அடுத்த 3 நாட்களுக்கு ‘ஜாலி’ தான்! வானிலை அட்ப்டே தருகிறார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன்

கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில்லென்ற காற்று வீசும் என்றும் கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் […]