உடல் உறுப்பு தானம் செய்வதிலும் பெண்களே முன்னிலை
இந்தியாவில் ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, நம்மில் பலருக்கும் உறுப்பு தானம் செய்வதில் ஆண்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்ற கருத்து […]