News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தேசிய அறிவியல் தினம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளைச் சேர்ந்த 247 பள்ளிகள் கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்றன. […]