News

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூடுகிறது

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான […]