News

ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, கங்கா நர்சிங் கல்லூரியின் டீன் […]