Education

குடியரசு அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்களுக்கு பாராட்டு

புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அணிவகுப்பு நிகழ்ச்சியில், 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி தேசிய மாணவர் […]