News

எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் 39 வது நிறுவனர் நாள் விழா கொண்டாட்டம்

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் 39 வது நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி 25 ஆண்டுகள் […]