News

ரோட்டரி சங்கம் சார்பில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு கௌரவ விருது!

பொள்ளாச்சி ரோட்டரி சங்கத்தின் சார்பில், இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியருமான சிவனுக்கு, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் (For the sake of honour 2022-2023 Award) […]