Education

கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி பேராசிரியருக்கு விருது

ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பல்துறை அணுகுமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி பேராசிரியர் பிரம்மதா “நரம்பியல் செயலிழப்பு […]