Health

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் குழந்தைகள் புற்றுநோய் தின விழிப்புணர்வு

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்) உலக குழந்தைகள் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ம் தேதி உலக குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் […]