Education

என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் பி.எட் மாணவ ஆசிரியர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார். “ஒரு நல்ல சமுதாயம் வகுப்பறையில் வடிவமைக்கப்படுகிறது” என்ற தலைப்பில் அமைந்த இந்நிகழ்வில் கோவை […]