Education

கே.ஐ.டி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் (கே.ஐ.டி) ஆராய்ச்சி & மேம்பாட்டு மையம் மற்றும் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் டெக்னாலஜி எனேபிளிங் சென்டர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்விழாவில் IQAC தலைவர் பிரசாந்த் நாயர் […]