News

உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு: கோவையில் திமுகவினர் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை கோவை மாவட்ட திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் முன்னிலையில் இளைஞர் நலன் […]