News

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்! யாருக்கு என்ன துறை?

தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ஏற்கெனவே இருந்த அமைச்சர்கள் 10 பேரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் […]