News

தேர்தலை முன்னிட்டு டெல்லியில் மது விற்பனைக்கு தடை

தலைநகர் டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க […]