News

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் உயிரிழப்பு: போலீசார் குவிப்பு

மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவும் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவருமான அபுதாஹிர் உயிரிழந்த நிலையில் கோவை மாநகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 1997ம் ஆண்டு மதுரை […]