Education

ஆர்.வி.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு துவக்க விழா

ஆர்.வி.எஸ் மேலாண்மையியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா மற்றும் மேலாண்மை சங்கம் தொடக்க விழா திங்கள் கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் ஆலோசகர் பத்ரி வாழ்த்துரை வழங்கியும், மேலாண்மை துறை […]